Sunday, July 17, 2011

Text Boxயை தங்கள் பிளாக்கில் அமைப்பது எப்படி?

     தங்களின் பிளாக்கில் டெக்ஸ்ட் பாக்ஸ் அமைப்பது எப்படி என்று தெரிய வேண்டுமா! அப்படியென்றால் இந்த பதிவை படியுங்கள்.





     தங்களின் பதிவில் தாங்கள் தங்களின் வாசகர்களிடம் ஏதேனும் கூறவேண்டுமென்றாலோ அல்லது தாங்கள் வெளியிடும் தகவலை அவர்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த டெக்ஸ்ட் பாக்ஸ் மிகவும் பயன்யுள்ளதாக இருக்கும்.



     தங்களின் பதிவிலே தங்கள் தகவலை பகிரலாம். ஆனால் இந்த டெக்ஸ்ட் பாக்ஸை பயன்படுத்துவதால் அதிக இடம் தேவைப்படாது மேலும் இந்த டெக்ஸ்ட் பாக்ஸில் தெரிவிக்கப்படும் இந்த தகவல் மற்றும் குறிப்பிட்டு காட்டப்படும்.



டெக்ஸ்ட் பாக்ஸ் அமைக்க கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.



<div style="width: 395px; height: 50px; background-color: trans; color: 000000; font-family: arial; font-size: 12px; text-align: left; border: 0px solid 00000; overflow: auto; padding: 4px;">

Ur Text Here.............................................................

</div><br /><br />




இதில்

width: 395px- என்பது டெக்ஸ்ட் பாக்ஸின் அகலம்.

height: 50px- என்பது டெக்ஸ்ட் பாக்ஸின் உயரம். வேண்டுமென்றால் இவற்றை அதிகரித்து கொள்ளலாம்.

background-color-என்பது டெக்ஸ்ட் பாக்ஸின் கலர். இதில் தங்களுக்கு தேவைப்படும் கலரின் பெயரை இடவும்.

color: 000000-என்பது டெக்ஸ்ட்யின் கலர்.

Ur Text Here.............................................................- என்பதில் தங்களின் தகவலை இடவும்.

தங்களுக்கு ஏற்றது போல மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.





உதாரணம்:


தங்களின் பிளாக்கில் டெக்ஸ்ட் பாக்ஸ் அமைப்பது எப்படி என்று தெரிய வேண்டுமா! அப்படியென்றால் இந்த பதிவை படியுங்கள்.

தங்களின்பதிவில் தாங்கள் தங்களின் வாசகர்களிடம் ஏதேனும் கூறவேண்டுமென்றாலோ அல்லதுதாங்கள் வெளியிடும் தகவலை அவர்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்தடெக்ஸ்ட் பாக்ஸ் மிகவும் பயன்யுள்ளதாக இருக்கும்.

தங்களின் பதிவிலேதங்கள் தகவலை பகிரலாம். ஆனால் இந்த டெக்ஸ்ட் பாக்ஸை பயன்படுத்துவதால் அதிகஇடம் தேவைப்படாது மேலும் இந்த டெக்ஸ்ட் பாக்ஸில் தெரிவிக்கப்படும் இந்ததகவல் மற்றும் குறிப்பிட்டு காட்டப்படும்....


இதை தங்களின் பதிவில் பேஸ்ட் செய்யவும். அவ்வளவு தான்.................

கவனம்: தங்களின் பிளாக்கின் பதிவில் இதை இட தாங்கள் என்பதில் தான் பேஸ்ட் செய்ய வேண்டும்.



http://tipsblogtricks.blogspot.com/2011/02/text-box.html