Sunday, July 17, 2011

Feed Burnerன் தங்கள் பிளாக்கின் சமிபத்து பதிவுகளின் விட்கேட்!


தங்கள் பிளாக்கில் Feed Burner வழங்கும் சமிபத்து தங்கள் பதிவுகளின் (Recent Posts)விட்கேட் அமைப்பது எப்படி?
இந்த விட்கேட் அமைப்பதன் மூலம்..தாங்கள் எழுதிய சமிபத்து பதிவுகளை தங்கள் வாசகர்கள் அறிவார்கள்....இதை தங்கள் பிளாக்கில் அமைக்க...




*முதலில் தாங்கள் தங்கள் Feed Burner அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள்....











*தங்கள் அக்கொண்டில் Publicize என்னும் பிரிவில் கிளிக் செய்யுங்கள்.




*பின்னர் Buzz Boostஎன்பதை கிளிக் செய்யுங்கள்.



*தற்போது தங்களுக்கு ஓர் புதிய பக்கம் திறக்கப்பட்டிருக்கும்...இது பார்ப்பதுக்கு ஓர் விண்ணப்பம் போன்று இருக்கும்...இதில் தங்களுக்கு தேவையான மாதிரி, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாறி அமைத்துக்கொள்ளுங்கள்..
*முதலில் இருக்கும் Number of items to Display என்பதில் தங்களுக்கு எத்தனை பதிவிகள் தெரிவிக்க வேண்டும் என்பதை தெர்ந்துதெடுங்கள்




*இதை போன்ற தாங்கள் விருபத்திற்கேற்ப விட்கேட்டை அமைத்துக்கொள்ளுங்கள்..




*கடைசியாக Active என்பதை கிளிக் செய்யவும்...
தற்போது தோன்றும் திரையில் இந்த விட்கேட்கான கோட்டிங் தரப்பட்டிருக்கும்..



*இந்த கோட்டிங்கை காப்பி செய்துக்கொள்ளுங்கள்.பின்னர் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள்...



Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript
சென்று கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து, பேஸ்ட் செய்யவும்...




அவ்வளவு தான் அழகிய Feed Burner சமிபத்து பதிவுகளின் விட்கேட் ரெடி!




http://tipsblogtricks.blogspot.com/2011/01/feed-burner.html