Saturday, July 16, 2011

SEO RANK மற்றும் WEBSITE VALUE விட்கேட்டை தங்கள் பிளாக்கில் அமைத்திட...

SEO RANK மற்றும் WEBSITE VALUE விட்கேட்டை தங்கள் பிளாக்கில் அமைத்திட...

தங்களின் பிளாக்கில் அழகிய சிறிய SEO RANK மற்றும் WEBSITE VALUEகான விக்கேட் அமைத்திட வேண்டுமா.... அது இருக்கட்டும்.



SEO RANK என்றால் என்ன...?
SEO என்பது தங்களின் பிளாக் தேடல் இயந்திரங்கள் பெற்றிருக்கும் மதிப்பு. SEO RANK எதனால் கணக்கிடப்படுகிறது என்றால், தங்களின் பிளாக் எத்தனை தேடல் இயந்திரங்களில் இடம் பெற்றுயிருக்கிறது மற்றும் தங்களின் பிளாக்கின் எத்தனை பதிவுகளின் முகவரி தேடல் பொறிகளில் உள்ளன. என்பதனை கொண்டு கணக்கிடப்படுகிறது. அண்மையில் நான் இணையத்தில் உலவிய போது பார்த்த ஓர் அழகிய விக்கேட் தங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்கே இந்த பதிவு... இவர்கள் தரும் ரேங்கினை கொண்டு நமது பிளாக் தேடல் இயந்திரங்களில் பெற்றுள்ள வரவேற்பை பெறலாம்.


இந்த விக்கேட்டினை பெற, முதலில் தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள், பின்னர்

DASHBOARD
DESIGN
ADD GADGET
PAGE ELEMENTS
HTML/JAVA SCRIPT WIDGET

சென்று,
CODING FOR SEO RANK WIDGET

மேலே உள்ள கோட்டிங்கில் சிறிய மாற்றங்களை மேற்கோண்ட பின், HTML/JAVA SCRIPT WIDGET என்பதில் பேஸ்ட் செய்யவும்.
செய்ய வேண்டிய மாற்றங்கள்: 
YOUR BLOG URL
என்பதற்கு பதில் தங்களின் பிளாக்கின் முகவரியை இடவும் அதாவது 
URL 
இடவும். அவ்வளவுதான்.

Ex:
-------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து தங்களின் பிளாக்கிற்கான WEBSITE VALUE விக்கேட் அமைப்பது எப்படி என்று பார்போம்.

இதனை பெற, மேற்கூறியதை போலவே, 

DASHBOARD
DESIGN
ADD GADGET
PAGE ELEMENTS
HTML/JAVA SCRIPT WIDGET

CODING FOR SEO RANK WIDGET

சென்று, கீழே உள்ள கோட்டிங்களில் 
YOUR BLOG URL என்பதனை கண்டுபிடித்து அதற்கு பதில் தங்களின் பிளாக் முகவரியை இடவும். பின்னர் 
 HTML/JAVA SCRIPT WIDGET என்பதில் பேஸ்ட் செய்யவும்.



Ex: