Saturday, July 16, 2011

ப்ளாக்கில் Read More Button-ஐ வைக்க..




நமது ப்ளாக்கில் Read More கொண்டு வருவது எப்படி? என்று ஏற்கனவே பார்த்தோம். தற்போது Read More என்ற வார்த்தைகளுக்கு பதிலாக அழகிய பட்டன்களை வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

குறிப்பு: இந்த Button-ஐ வைக்க நீங்கள் Read More Option-ஐ வைத்திருக்க வேண்டும்.


1. முதலில்  Blogger Dashboard => Design => Edit Html பக்கத்திற்கு செல்லவும். 


Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.
  
Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.

2. பிறகு Cntrl+F அழுத்தி பின்வரும் Code-ஐ கண்டுபிடியுங்கள்.
 






 


Read More என்பதை மாற்ற:

**மேலுள்ள  Code-ல் சிவப்பு கலரில் உள்ள Code-ற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான வார்த்தைகளை சேர்க்கலாம். உதாரணத்திற்கு "மேலும் படிக்க..".


Read More என்பதற்கு பதிலாக பட்டன்களை சேர்க்க:

 **வார்த்தைகளுக்கு பதிலாக அழகான பட்டன்களை சேர்க்க, சிவப்பு கலரில் உள்ள Code-ற்கு பதிலாக பின்வரும் Code-ஐ சேர்க்கவும்.

http://www.example.com/image-url.jpg"/>
 

**மேலுள்ள  Code-ல் சிவப்பு கலரில் உள்ள முகவரிக்கு(URL) பதிலாக உங்களுக்கு விருப்பமான பட்டன்களின் முகவரியை கொடுக்கவும்.

3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

இனி உங்கள் பதிவில் Read More பட்டன் அழகாக காட்சி அளிக்கும்.

 Read More பட்டனை உங்களுக்கு விருப்பமான இடத்தில் வைக்க:

Read More பட்டனை  இடது, வலது அல்லது நடுவில் வைக்க மூன்றாவது வரியை மட்டும் பின்வருமாறு மாற்றவும்.






** மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள right என்பதற்கு பதிலாக Left அல்லது Center என்று மாற்றிக் கொள்ளலாம்.



உங்களுக்காக சில பட்டன்கள்:








படத்தின் முகவரியை (Image Url) Copy செய்ய:

உங்களுக்கு  தேவையான படத்தின் மேல் Mouse-ஐ நகர்த்தி, Right Click அழுத்தி, Copy Image Location என்பதை க்ளிக் செய்யவும். Copy செய்த முகவரியை மேலே சொன்னவாறு Code-ல் Paste செய்யவும்.