Saturday, July 16, 2011

google tricjs



     முதலில் இங்கு செல்லவும் Google Search. சென்ற பின்னர் தங்களின் பிளாக் முகவரியை இடவும் பின்னர் எண்டர் தட்டவும். EX. www.tipsblogstricks.blogspot.com

     மேலே புகைபடத்தில் உள்ளதை போன்று தங்களுக்கு தோன்றும் லிங்கை காப்பி செய்து, பின்னர் தங்களின் முகப்பு படத்திற்கு இந்த லிங்கை இடவும். இனி தங்கள் வாசகர்கள் யாரேனும் தங்களின் புகைபடத்தை கிளிக் செய்தால் அவர்கள் கூகுள் தேடல் இயந்திரத்தில் இருந்து வந்ததை போன்று தோன்றும். இதனால் தங்களின் பதிவு எளிதில் கூகுள் போன்ற தேடல் இயந்திரத்தில் இடம்பெறும்.
 
http://tipsblogtricks.blogspot.com/2011/04/ii.html