Saturday, July 16, 2011

RESENT POST SCROLLING WIDGETயை தங்கள் பிளாக்கில் அமைக்க வேண்டுமா.

தங்களின் பிளாக்கின் RECENT பதிவுகளை, அழகாய திரையில் ஓடும் மாறு அமைக்க வேண்டுமா! மேலும் அதைனை கிளிக் செய்வதினால் அந்த பதிவினை காணுமாறு அமைக்க வேண்டுமா! நண்பர்களே. இதனை மேற்கொள்ள முதலில் தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் இங்கு எனது பிளாக்கில்
வலதுகை ஓரத்தில் ஓர் விட்கேட் இருப்பதை காணலாம். இதனை பயன்படுத்தியும் இந்த செயலை இங்கு இருந்தே மேற்கொள்ளலாம்.



தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள் பின்னர் Dashboard Ø Design Ø Page Elements Ø Add a Widget Ø Html/JavaScript சென்று



கீழே உள்ள கோட்டிங்கை பேஸ்ட் செய்யவும்.

<script style="text/javascript" src="https://sites.google.com/site/mobile127java/home/scrollingbloggerposts.js"> </script><script style="text/javascript"> var nMaxPosts = 20; var sBgColor; var nWidth; var nScrollDelay = 100; var sDirection="left"; var sOpenLinkLocation="N"; var sBulletChar="{}"; </script> <script style="text/javascript" src="http://Your Blog Url/feeds/posts/default?alt=json-in-script&callback=RecentPostsScrollerv2"> </script>





இந்த கோட்டிங்கில் நீங்கள் சிறிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலே கோட்டிங்கில் 20 என பச்சை நிறத்தில் குறிப்பிட பட்டுள்ளது, தங்களுக்கு எத்தனை பதிவுகள் தெரியவேண்டும் என்பதற்காக. இதில் 20 பதிவுகள் ஓட வேண்டும் என வகை செய்யப்பட்டுள்ளது.



அடுத்து Your Blog Url என்பதற்கு பதில் தங்களின் பிளாக்கின் முகவரியை அமைக்கவும். அவ்வளவு தான் முடிந்தது.





உதாரணம்:

<script style="text/javascript" src="https://sites.google.com/site/mobile127java/home/scrollingbloggerposts.js"> </script><script style="text/javascript"> var nMaxPosts = 10; var sBgColor; var nWidth; var nScrollDelay = 100; var sDirection="left"; var sOpenLinkLocation="N"; var sBulletChar="{}"; </script> <script style="text/javascript" src="http://mobile127.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=RecentPostsScrollerv2"> </script>









{WIDGET PREVIEW}