***தங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் தங்களின் ஏதேனும் ஒரு பதிவை பற்றி அறிந்து தான் பெரும்பலூம் வருவார்கள்...ஆனால் அவர்களுக்கு சில மேலும் தகவல்கள் தேவைப்படலாம்....அந்த தகவலானது தங்கள் பிளாக்கில் உள்ளதாக என்று எப்படி தங்கள் வாசகர்கள் அறிவார்கள் அல்லது...
*இந்த தேடல் பொறியை தங்கள் பிளாக்கில் அமைப்பது எப்படி....
<p align="left">
<form id="searchthis" action="YOUR BLOG URL/search" style="display:inline;" method="get">
<strong>NAME OF YOUR BLOG<br/></strong>
<input id="b-query" maxlength="255" name="q"size="20" type="text"/>
<input id="b-searchbtn" value="Search"type="submit"/>
</form></p>
*இதற்கு முதலில் தாங்கள் மேழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
*இதில சிறிய மாற்றங்களை தாங்கள் மேற்கொள்ளவேண்டும். YOUR BLOG URL- என்பதற்கு பதில் தங்கள் பிளாக்கின் முகவரியை அமைக்கவும். அடுத்தது, NAME OF YOUR BLOG என்பதில் தங்கள் பிளாக்கின் பெயரை அமைக்கவும்...
*பின்னர் தங்கள் பிளாக்கர் அக்கெண்டில் நுழைந்து கொள்ளுங்கள். தங்கள் பிளாக்கில்,
Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript
*சென்று இந்த கோட்டிங்கை பேஸ்ட் செய்யவும்...பின்னர் கடைசியாக சேவ் தந்து வெளியேறவும்...அவ்வளவு தான்.
http://tipsblogtricks.blogspot.com/2011/01/search-box.html |