Sunday, July 17, 2011

கணினி Auto power on & Shut down மிக தேவையான ஒரு மென்பொருள்.

image

அனைவருக்கும் மிக தேவையான மென்பொருள்னா அது இதுதான்னு சொல்லனும்,இந்த Auto power on & Shut down மென்பொருள் உபயோகிச்சு நமக்கு தேவையானப்ப கணினியை ஆன்செய்துகொள்ளமுடியும். தெவையில்லாதப்ப ஆவ் (Off) செய்து கொள்ளவும் முடியும். அதாவது இப்ப உங்க Downloading time நைட் 2-8 am னு இருந்தா, 2 மணிக்கு கம்யூட்டர் ஆன் பண்ணி, 8
மணிக்கு கம்யூட்டர் ஆவ் செய்து கொள்ளமுடியும். நீங்க Torrent யூஸ் பண்ணி ஏதாவது ஒரு பைல்ல Download செய்து கொள்ள முடியும். உங்க கணினியை Hibernate mode-ல் வைத்து விட்டு, இந்த மென்பொருளை கொண்டு மிச்ச வேலையை செய்யலாம்.
இல்லனா, அலாரம் போல கூட உங்க கணினிய இந்த பொருள் கொண்டு நீங்க உபயோகப்படுத்தலாம். உதாரணமா, ஒரு பாடல காலையில Play ஆகற மாதிரி செட் பண்ணிக்க முடியும். டிவி இருந்தா அத ரெக்கார்ட் பண்ணிக்க முடியும். இன்னும் நிறைய உபயோகமான விஷயங்களுக்கு இந்த மென்பொருள் உபயோகப்படுது. சுமார் 5 Mb அளவுதான் இந்த பைலோட சைஸ், Install பண்றதும் ரொம்ப ஈஸி, இந்த மென்பொருள் ரொம்ப சின்னது. ஆனா ரொம்ப உபயோகமானது.
இன்னும் Deataila… Englishil….
Auto Poweron & Shutdown is able to allow users to do this all of the following:
Control your computer resume from power-off state (hibernation).
Wake up your computer from sleep mode (standby).
Playback a keyboard and mouse macro, a useful feature for such as TV record.
Run programs, close programs, open files and open URL at any specified time.
Play mp3, wma , wav and flash at any specified time.
Logs on system automatically (Win2000/XP/Vista/7).
Shutdown or reboot , log off, lock session, close monitor, make computer enter sleep mode (standby/hibernation) at any time.
Synchronize your PC's time with an atomic clock server.
More Features:
Easy to use, install and configure the software in 2-10 minutes.
Support Windows 98/ME/2000/XP/2003/Vista/7.
மேலும் படங்கள்:

image
imageimage

Download:
vvvvvvvvvvvvvvvvvvvv