Saturday, July 16, 2011

பிளாக்கரில் பக்க எண்கள் (Page Numbers)



நமது ப்ளாக்கர்  தளத்தின் கீழ் Older Posts என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதிகம் பேர் அதனை க்ளிக் செய்வதில்லை. அதற்கு பதிலாக பக்க எண்களை (Page Numbers) சேர்த்தால் அதனை க்ளிக் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நமது ப்ளாக் அழகாகவும் காட்சி அளிக்கும். அதனை எப்படி சேர்ப்பது  என்று பார்ப்போம். 




1. முதலில் Blogger Dashboard =>Settings => Formatting செல்லுங்கள்.


Show atmost என்ற இடத்தில் எத்தனை பதிவுகள் ஒவ்வொரு பக்கத்திலும் தெரியவேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த எண்ணை போடவும். 

பிறகு Save Settings என்பதை க்ளிக் செய்யவும்.  

2. பிறகு Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும். 

Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யக் கூடாது.


 
என்ற Code-ஐத் தேடி அதற்கு  முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.  
 














மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் pageCount=5 என்ற இடத்தில் Step 1-ல் நீங்கள் எந்த எண்ணை கொடுத்துள்ளீர்களோ அந்த எண்ணை  போடவும். 
3. பிறகு 

]]>
 
என்ற Code-ஐத் தேடி அதற்கு  முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.  
 

.showpageArea a {

text-decoration:underline;

background: #ffffff;

padding: 10px 10px 10px 10px;



}

.showpageNum a {

text-decoration:none;

border: 1px solid #cccccc;

border-top: 1px solid #cccccc;

margin:0 3px;

padding:3px;

}

.showpageNum a:hover {

border: 1px solid #cccccc;

background-color:#cccccc;

}

.showpagePoint {

color:#333;

text-decoration:none;

border: 1px solid #cccccc;

background: #cccccc;

margin:0 3px;

padding:3px;

}

.showpageOf {

text-decoration:none;

padding:3px;

margin: 0 3px 0 0;

}

.showpage a {

text-decoration:none;

border: 1px solid #cccccc;

padding:3px;

}

.showpage a:hover {

text-decoration:none;

}

.showpageNum a:link,.showpage a:link {

text-decoration:none;

color:#333333;

}



பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.  

அவ்வளவு தான்.. 

பிறகு உங்கள் தளத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண்கள் அழகாக காட்சி அளிக்கும்.

Labels பக்கங்களுக்கும் எண்கள் சேர்க்க:
  

Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும். 

பிறகு,
'data:label.url'
 

என்ற Code எங்கெங்கெல்லாம் உள்ளதோ அனைத்து இடங்களிலும், அந்த Code-ஐ நீக்கிவிட்டு பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.  


'data:label.url + "?&max-results=5"'

மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில்  max-results=5 என்ற இடத்தில் Step 1-ல் நீங்கள் எந்த எண்ணை கொடுத்துள்ளீர்களோ அந்த எண்ணை  போடவும்.