ப்ளாக்கர்
தளம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி அட்டகாசமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் ப்ளாக்கை நீங்கள் விதவிதமான டிசைன்களில் பார்க்கலாம், படிக்கலாம்.
இதற்கு Dynamic Views என பெயரிட்டுள்ளார்கள்.
தற்போது ஐந்து வித டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
கீழே உள்ள படங்களை பாருங்கள்: (படங்களை பெரிதாக காண படங்களின் மேல் க்ளிக் செய்யவும்)
1. Flip Card View
2. Mosaic View
3. Sidebar View
4. Snapshot View
5.Timeline View
உங்கள் ப்ளாக்கையும் இவ்வாறு காண வேண்டுமா?
Browser-ல் உங்கள் ப்ளாக் முகவரியுடன் /view என்பதனையும் சேர்த்து டைப் செய்யவும். உதாரணத்திற்கு,
http://bloggernanban.blogspot.com/view
இதற்கு நீங்கள் இரண்டு விசயங்களை செய்ய வேண்டும்:
1. Blogger Dashboard => Settings => Site Feed பக்கத்தில், Allow Blog Feeds என்பதில் None என்று இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை மாற்றவும்.
2. Settings => Formatting பக்கத்தில் Enable Dynamic Views என்பதில் "Yes" என்பதை தேர்வு செய்திருக்க வேண்டும்.
இந்த வசதியை டெம்ப்ளேட்டாக நிரந்தரமாக வைக்கும் வசதியை (வழக்கம் போல) விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக ப்ளாக்கர் தளம் கூறியுள்ளது.
இது பற்றிய முழு விவரம்: Fresh new perspectives for your blog
தற்போது ஐந்து வித டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
1. Flip Card
2. Mosaic
3. Sidebar
4. Snapshot
5. Timeline
1. Flip Card View
2. Mosaic View
3. Sidebar View
4. Snapshot View
5.Timeline View
உங்கள் ப்ளாக்கையும் இவ்வாறு காண வேண்டுமா?
Browser-ல் உங்கள் ப்ளாக் முகவரியுடன் /view என்பதனையும் சேர்த்து டைப் செய்யவும். உதாரணத்திற்கு,
http://bloggernanban.blogspot.com/view
இதற்கு நீங்கள் இரண்டு விசயங்களை செய்ய வேண்டும்:
1. Blogger Dashboard => Settings => Site Feed பக்கத்தில், Allow Blog Feeds என்பதில் None என்று இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை மாற்றவும்.
2. Settings => Formatting பக்கத்தில் Enable Dynamic Views என்பதில் "Yes" என்பதை தேர்வு செய்திருக்க வேண்டும்.
இந்த வசதியை டெம்ப்ளேட்டாக நிரந்தரமாக வைக்கும் வசதியை (வழக்கம் போல) விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக ப்ளாக்கர் தளம் கூறியுள்ளது.
இது பற்றிய முழு விவரம்: Fresh new perspectives for your blog
http://bloggernanban.blogspot.com/2011/05/dynamic-views.html#more