Sunday, July 17, 2011

தங்கள் பிளாக்கில் META TAG அமைப்பது எப்படி? வாசகர்கள் வருகைக்கு!

     தங்கள் பிளாக்கில் META TAGயை அமைப்பதன் மூலம் வாசகர்கள் அதிகரிக்க மேலும் தேடல் இயந்திரங்களில் தங்கள் பிளாக்கை இடம் பெறசெய்ய ஆசையை....அப்படியென்றால் இதை படிங்க!
part -1







     நம் Alxera Rank உயரவும். வருகை தரம் உயரவும் முக்கிய ஒன்று தேடல் இயந்திரம் மூலம் நம் பிளாக்கிற்கு புதியதாக ஓர் வாசகர் வருவது தான். இது மாறி நடப்பது என்னது பெரிய மேட்டர். நாம் தேடல் இயந்திரங்களில் தேடும் போது ஏதேனும் ஓர் கூறிபிட்ட ஓர் சொல்லை கொண்டு தான் தேடுவோம்..அப்படி இருக்கும் போது ஓர் நபர் தேடும் தகவலுக்கு சம்பந்தப்பட்ட தகவல்கள் தங்கள் பிளாக்கில் இருக்கலாம். ஆனால் அதை அவர் அறியும் படி செய்வது எப்படி?



    இதற்கு தான் இந்த META TAG என்பவை பயன்படுகின்றன். இதை தங்கள் பிளாக்கில் அமைக்க முதலில் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர்



Dashboard
Design
Edit Html


சென்று, CTRL+F உதவியுடன் இந்த <b:include data='blog' name='all-head-content'/> கோட்டினை கண்டுபிடிக்கவும்.


<meta content='Description Here' name='description'/>
<meta content='Write Your Keywords Here' name='keywords'/>
<meta content='Author Name' name='author'/>


பின்னர் மேலே இருக்கும் கோட்டிங்கில் சிறிய மாற்றங்களை மேற்கொண்ட பின்னர் <b:include data='blog' name='all-head-content'/>  என்பதின் கீழே பேஸ்ட் செய்யவும்.


தற்போது இதில் தாங்கள் மேற்க்கொள்ள வேண்டிய மாற்றங்கள்.
  •  Description Here - என்பதில் தங்களின் பிளாக்கின் யை இடவும்.
  • Write Your Keywords Here-இங்கு தங்களின் Keywords and Tagsயை இடவும்.
  • Author Name-இங்கு தங்களின் பெயரை இடவும்.
அவ்வளவு தான், இதை பேஸ்ட் செய்துவிட்டு. என்பதை தந்து வெளியேறவும்.


உதரணத்திற்கு கீழே உள்ள எனது META TAGயை பார்க்க.


<meta content='Designing your blog,தங்கள் பிளாக்கை மேலும் மெருகூட்ட' name='description'/>
<meta content='Blogger tricks and tips,இலவச மென்பொருள்கள்,Designing your blog,பிளாக்கர்யை அழகூட்ட,Blogger widgets,பிளாக்கர் விட்கேட்ஸ்,Increase your blog visitors,பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க,Blogger Templates,பிளாக்கர் டெம்பலேட்ஸ்,' name='keywords'/>
<meta content='Ungalnanban Guru' name='author'/>


சரி சரி.... தங்கள் மேற்கொண்ட அனைத்தையும் செய்துவிட்டீர்கள். தற்போது தஙகளின் சரியாக உள்ளதா என அறிவது எப்படி..
அதை காண கீழே கிளிக் செய்யவும்.




http://tipsblogtricks.blogspot.com/2011/01/meta-tag.html