Sunday, July 17, 2011

Read More-மேலும் படிக்க பட்டனை தங்கள் பிளாக்கில் அமைக்க



     *தங்கள் பிளாக்கில் மேலும் படிக்க பொத்தானை அமைப்பது எப்படி என தங்களுக்கு தெரியுமா!

     *தங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்களுக்கு தங்கள் பதிவுகளை படிப்பதில் ஆர்வம் உருவாக்கும் விதமாக தாங்கள் சில முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும். அதில் ஒன்று தான் மேலும் படிக்க என்னும் முறை....






     *இதன் மூலம் தங்கள் பதிவுகளின் முகப்பு அளவை குறைக்கலாம்...மேலும் படிக்க என்னும் பொத்தானை அழுத்துவதன் மூலம் பின்னர் முழு பதிவையும் படிக்கலாம்..இந்த முறையை மேற்க்கொள்வதன். மூலம் அதிக பதிவுகளை தங்கள் பிளாக்கின் முகப்பில் தோன்றும் படி அமைக்கலாம்...





     *மேலும் படிக்க READ MORE பட்டனை தங்கள் பிளாக்கில் அமைத்திட, தாங்கள் கீழ் காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

முதலில் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்த்து கொள்ளுங்கள், பின்னர்







Dashboard
Design
Edit Html
 

சென்ற பின்னர் கீழ் காணும் கோட்டிங்கை கண்டுபிடிக்கவும்.
<data:post.body/>
என்னும் கோட்டிங்கை கண்டுபிடித்து..




<div style='text-align: right;'>
<b:if cond='data:blog.pageType != &quot;item&quot;'> 
<a expr:href='data:post.url'>
<img src='http://image url'/> 
</a></b:if></div>


இந்த கோட்டிங்கை அதற்கு கீழே, அதாவது அடுத்து பேஸ்ட் செய்யவும்.உதவிக்கு இந்த படத்தை காணுங்கள்.




மேலே உள்ள கோட்டிங்கில் 

http://image url என்பது சிகப்பு கலரில் இருப்பது தாங்கள் காணலாம்..இதில் கீழ் காணும் READ MORE பட்டன்களில் எது தங்களுக்கு வேண்டுமோ, அதன் IMAGE URLயை அந்த இடத்தில் இடவும்..


http://i1186.photobucket.com/albums/z364/Ungalnanban/General%20web/Read%20More/22-large-allblogtools.png

http://i1186.photobucket.com/albums/z364/Ungalnanban/General%20web/Read%20More/24-large-allblogtools.gif

http://i1186.photobucket.com/albums/z364/Ungalnanban/General%20web/Read%20More/16-large-allblogtools.gif

http://i1186.photobucket.com/albums/z364/Ungalnanban/General%20web/Read%20More/10-large-allblogtools.jpg









மிக முக்கியமான ஒன்று....தங்கள் ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் பதிவை பிரிக்கும் (READ MORE) இடத்தில் INSERT JUMP BREAK தரவேண்டும் உதவிக்கு படத்தை பார்க்கவும்.



http://tipsblogtricks.blogspot.com/2011/01/read-more.html