Sunday, July 17, 2011

2010ன் டாப் பத்து தேடல் இயந்திரங்களில் தங்கள் பிளாக்கை இணைக்க!

     தங்கள் பிளாக்கை உலகம் அறிய செய்ய வேண்டுமா? மேலும் உங்கள் பிளாக்கை பிரபலம் அடைய, வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க..!

     தங்கள் பிளாக்கை அனைவரும் அறிய வேண்டும் என்றால், அதற்கு தங்கள் பிளாக் பிரபல் தேடல் இயந்திரங்களில் இடம் பெறவேண்டும்..உதரணமாக கூகுள்,யாகூ,பிங் போன்ற தேடல்யியந்திரங்கள். முதலில் தாங்கள் செய்ய வேண்டியது.





     தங்கள் பிளாக்கின் தலைப்பை அனைவரும் அறியும் படி எளிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைத்திட வேண்டு...அப்போது தான் தங்கள் பிளாக்கை பிறர் அறிந்திட முடியும்..உதரணமாக எனது பிளாக்கின் தலைப்பை நான் பிளாக்கர் டிப்ஸ்& டிரிக்ஸ் என அமைத்துள்ளேன்.

     சில வாசகர்கள் தேடல் இயந்திரங்களி..பிளாக்கர் டிப்ஸ் வேண்டும் என நினைத்து அதை அளித்தால் எனது பிளாக்கை அவர்கள் அறிவார்கள். அனைத்திற்கும் காரணம் தேடல் இயந்திரம்...







Google


*கூகுள் தேடல் இயந்திரத்தில் தங்கள் பிளாக்கை இணைக்க இந்த

Google Search முகவரிக்கு செல்லவும்.



*கூகுள் பிளாக் தேடல் இயந்திரத்தில் இணைக்க இந்த

Google Blogsearch முகவரிக்கு சென்று தங்கள் பிளாக்கின் முகவரியை அளியுங்கள்..



Yahoo
*யாகூ தேடல் தேடல் இயந்திரத்தில் தங்கள் பிளாக்கை இணைக்க வேண்டும் என்றால் கீழே உள்ள முகவரிக்கு செல்லுங்கள்

Yahoo Search Engine.





Bing
*பிங் தேடல் இயந்திரத்தில் தங்கள் பிளாக்கை இணைக்க இந்த

Bing Search Engine முகவரிக்கு செல்லுங்கள்.



Top Search Engines
மீத தேடல் இயந்திரங்களில் தங்கள் பிளாக்கை இணைக்க கீழே உள்ள முகவரிக்கு செல்லுங்கள்...



Submit Your Blog to Top 10 Search Engines.



கண்டிபாக சொல்கிறேன், இனி சிறிது நாட்களில் தங்கள் பிளாக்கை வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்....



http://tipsblogtricks.blogspot.com/2011/01/2010.html