Saturday, July 16, 2011

மொத்தம் எத்தனை பதிவுகள்?



நம்முடைய ப்ளாக்கில் மொத்தம் எத்தனை பதிவுகள்? மொத்தம் எத்தனை கருத்துக்கள்? என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதற்கான Blog Stats Gadget-ஐ எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.





1. முதலில் Blogger Dashboard=> Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.





2. Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.


குறிப்பு: Add a Gadget இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்தால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இதை செய்யலாம்.


3. பிறகு Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை இடவும். உதாரணமாக, Blog Stats.
Content என்ற இடத்தில் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.




    <script style="text/javascript">



    function numberOfPosts(json) {



    document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');



    }



    function numberOfComments(json) {



    document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');



    }



    </script>



    <font color="red"><script src="http://bloggernanban.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>



    <script src="http://bloggernanban.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font>


**மேலே உள்ள Code-ல் Total Posts, Total Comments என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான வார்த்தைகளை மாற்றலாம்.
** மேலே உள்ள Code-ல்  red என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான கலரை மாற்றலாம்.
**  மேலே உள்ள Code-ல் http://bloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக்கின் முகவரியை இடவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான்.. இனி உங்கள் ப்ளாக்கில் Blog Stats Gadget வந்துவிடும்