Thursday, August 11, 2011

பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.

பெரிய அளவுள்ள புகைப்படங்களை நம் வலைப்பக்கத்தில் போடுவதால் இடங்களை அடைத்துக்கொள்ளும் என்ற கவலை இல்லாமல் படத்தின் அளவை சுருக்காமலும் நம் வலைப்பூவில் காட்டலாம் எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ? , இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.

ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தன் திறமையைக் காட்டி பணம் சம்பாதிக்க எண்ணும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும் ஆம் ஆன்லைன் மூலம் புரோகிராமர் பணம் சம்பாதிக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1

நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.

நம் வலைப்பூவிற்கு வரும் நண்பர்களுடன் நேரடியாக சாட் செய்யும் அனுபவம் எப்படி இருக்கும் , ஆம் நம் வலைப்பூவை  பார்த்துக்கொண்டே நேரடியாக சாட் செய்யலாம் அதுவும் சில நொடிகளில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1

கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்.

குரோம் உலாவியில் நாம் ஒரு வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அத்தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் அளவை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் அந்த புகைப்படத்தை காப்பி செய்து அல்லது வேறு ஏதாவது மென்பொருள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் இனி படத்தை மட்டுமல்ல படம் வலது பக்கத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது  இத்தளத்தில் லோகோ size என்ன என்பது முதல் அத்தனையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்.

ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1

நாம் விரும்பும் வண்ணத்தில் எந்த இணையதளத்தையும் மாற்றி பார்க்கலாம் புதுமையான தளம்.


தினமும் இணையதளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக்கின்றனர் இவர்களில் சில பேர் சில இணையதளங்களின் வண்ணம் சரியாக இல்லையே என்று குறைபடுவதுண்டு இனி அந்த கவலை வேண்டாம் நமக்கு பிடித்த இணையதளத்தை நமக்கு பிடித்த வண்ணத்தில்  மாற்றி படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.


படம் 1

நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.

புதிதாக இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் முதலில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பேக்ரவுண்ட்-க்கு தான், காரணம் சில வகையான பேக்ரவுண்ட்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் இணையத்தைப் பொருத்தவரை ஒரே மாதிரியான பேக்ரவுண்ட்கள் தான் வலம் வருகிறது , ஆனால் இனி நம் விருப்பப்படி அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்கலாம் அதுவும் சில நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Tuesday, August 9, 2011

முகப்பு பக்கத்தில் மட்டும் பக்க உறுப்புகளை (Widgets/Gadgets)காண்பிப்பது எப்படி

நாம் நம்முடைய வலைப்பதிவுகளில் எந்த பக்கத்தில் சென்றாலும் நாம் அமைத்திருக்கும் பக்க உறுப்புகள்(Widgets/Gadgets) தெரியும் . இந்த பக்க உறுப்புகள்  முகப்பு பக்கத்தில் (HOME PAGE) மட்டும் தெரிந்தால் எப்படி இருக்கும் .யோசித்துப்
பாருங்கள் .அதை எப்படி செய்வது என்று பார்போம்.



1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நூலைந்து கொள்ளுங்கள் .
2.Goto Layout-Edit Html- Expand Widget Template சொடுக்குங்கள் .
3.கீழே வரும் கோடிங்கை கண்டறியுங்கள் .

தலைப்பு பகுதியில் (header) Embedd தேடுதல் பெட்டி அமைக்கலாம்

நம் வலைப்பூவின் தலைப்பு பகுதியில் தேடுதல் பெட்டியை அமைப்பது எப்படி
என்று பார்போம் .
1.உங்கள் பிளாக்கர் கணக்கில் சென்று கொள்ளுங்கள்.
2. LAYOUT TAB ஐ தேர்வு செய்யுங்கள்.
3. EDIT HTML  TAB ஐ தெரிவு செய்து கொண்டு ,
4. EXPAND WIDGETS ஐ சொடுக்கி கொள்ளுங்கள் .
5,பின் கீழே வரும் கோடிங்கை தேடுங்கள் .

மொபைல் இணையதளம்(wap site) இலவசமாக உருவாக்கலாம்

CREATE WAPKA.MOBI
தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை
மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.

உங்கள் ப்ளாக்கில் ஒரு funnyயான கடிகாரம்

கீழே உள்ள code ஐ copy செய்து உங்கள் பிளாக்கரில் design >>add gejet >> html & java வில் paste செய்யுங்கள்



  <body>

        <p>

பதினேழு DROP DOWN MENU உங்கள் பிளாக்கருக்கு -HTML & CSS எளிமையான கோடிங்

நாம் அனைவரும் நம் பிளாக்கர் இணையதளத்திற்கு DROP DOWN MENU அமைத்திருப்போம் . இதனால் பல பிரிவுகளை நாம் பகுத்து நம் வாசகர்களுக்கு
கொடுக்க முடியும் . இந்த DROP DOWN MENU நீங்கள் உங்கள் ப்ளாக்கரில் இல்லை எனில் கீழே வரும் பதினேழு வகைகளில் ஏதாவது ஒன்றை உங்கள் வலைப்பதிவில் சேர்த்து கொள்ளுங்கள் .