செய்முறை:
1. முதலில் Pages பக்கத்திற்கு செல்லுங்கள்.
Showing posts with label blogger. Show all posts
Showing posts with label blogger. Show all posts
Wednesday, July 20, 2011
Sunday, July 17, 2011
பிளாக்கரில் Read More Option தானாக கொண்டு வர எளிய வழி…
பிளாக்கரில் Read more (அ) மேலும் வாசிக்க என்ற Option கொண்டு வர பல வழிகள் உள்ளன. ஆனால் நாம் எந்த Editing-ம் செய்யாமல் தானாகவே Readmore option முறையை கொண்டுவர வைக்க முடியும். மேலும் வாசிக்க.. எனும் வசதி பற்றி உங்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது ஒரு பெரிய பதிவை சிறிய பத்திகளாக ஆக்கி சுவாரசியமாக படிக்க வைக்க இது உதவும், மேலும் உங்கள் வலைபூவில் ஒரே பக்கத்தில் ஏழு பதிவினை (அ) அதற்கும் மேல் சிறு சிறு பத்திகள் விளக்கத்துடன் கொண்டுவர இயலும். இதன் காரணமாக உங்கள் வலைபூவிற்கு வரும் நண்பர்கள், அடுத்த அடுத்த பக்கம் சென்று நேரத்தை வீணாக்காமல் ஒரே பக்கத்தில் அனைத்து பதிவினை பார்த்துகொள்ளலாம்.

இதில் தலைப்புடன் கூடிய, மேலும் வசதி வந்துள்ளது. அதை நீங்கள் நீட்டித்து மீதமுள்ள கட்டுரையை படித்துக் கொள்ளலாம். இந்த வசதி உங்கள் வலைபூவில் கொண்டுவர செய்ய வேண்டியது,
4. இப்போது <data:post.body/> என்ற கோடிங்கை Ctrl+F மூலம் கண்டுபிடியுங்கள்,
5. கீழே உள்ள கோடிங்கை கொண்டு <data:post.body/> –யை Replace செய்யுங்கள்.
பதிவாளர் tvs50 எழுதியுள்ள பதிவில் http://tvs50.blogspot.com/2010/02/blogger-read-more-in-tamil.html இதே முறைதான் சொல்லி இருக்கார். ஆனால் அது நேரடியாக Blogger-ல் எழுதுபவர்கலுக்கு சரிவரும். Windows Live Writer போண்று தனி மென்பொருள் பயன்படுத்தி எழுதுபவர்களுக்கு அது சரிவராது. மேலும் அந்த முறையில் ஒவ்வொரு முறையும் நீங்கள் பத்தியை பிரிக்க வேண்டும்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முறை தானாகவே, பத்தியாக பிரிந்து கொள்ள கூடியது. இன்னும் எளிமையானது.
கொஞ்சம் கோடிங் குழப்பும் என்று நினைக்கிறேன். முதல் பதிவு என்பதால் கொஞ்சம் குழப்பம் அவ்வளவுதான்.
உபயோகித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
http://pc-tricks-tamil.blogspot.com/2010/03/read-more-option.html
இதில் தலைப்புடன் கூடிய, மேலும் வசதி வந்துள்ளது. அதை நீங்கள் நீட்டித்து மீதமுள்ள கட்டுரையை படித்துக் கொள்ளலாம். இந்த வசதி உங்கள் வலைபூவில் கொண்டுவர செய்ய வேண்டியது,
- Login to Blogger Go to Layout > Edit HTML சென்று "expand widget templates" box-யை கிளிக் செய்யவும்.
- </head> tag யை கண்டுபிடிக்க, Ctrl+F பட்டனை உபயோகித்து தேடி கொள்ளவும்.
- அதன் பின்னர் கீழே உள்ள கோடிங்கை அதன் முன்னர் இணைக்கவும்.
<script type='text/javascript'>var thumbnail_mode = "no-float" ;</head> tag –க்கும் முன்னாடி மேலே உள்ள கோடிங்கை இணைத்தவுடன், உங்களுக்கு தேவைபட்டால் சில Editing செய்து கொள்ளலாம்.
summary_noimg = 430;
summary_img = 340;
img_thumb_height = 100;
img_thumb_width = 120;
</script>
<script type='text/javascript'>
//<![CDATA[
function removeHtmlTag(strx,chop){
if(strx.indexOf("<")!=-1)
{
var s = strx.split("<");
for(var i=0;i<s.length;i++){
if(s[i].indexOf(">")!=-1){
s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);
}
}
strx = s.join("");
}
chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;
while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;
strx = strx.substring(0,chop-1);
return strx+'...';
}
function createSummaryAndThumb(pID){
var div = document.getElementById(pID);
var imgtag = "";
var img = div.getElementsByTagName("img");
var summ = summary_noimg;
if(img.length>=1) {
imgtag = '<span style="float:left; padding:0px 10px 5px 0px;"><img src="'+img[0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
summ = summary_img;
}
var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
div.innerHTML = summary;
}
//]]>
</script>
summary_noimg = 430; is post cut height without imageஇவற்றின் மதிப்பை, உங்கள் அளவுக்கு தக்க மாற்றிகொள்ளுங்கள்.
summary_img = 340; is post cut height with image
img_thumb_height = 100; is thumbnail image height
img_thumb_width = 120; is thumbnail image width
4. இப்போது <data:post.body/> என்ற கோடிங்கை Ctrl+F மூலம் கண்டுபிடியுங்கள்,
5. கீழே உள்ள கோடிங்கை கொண்டு <data:post.body/> –யை Replace செய்யுங்கள்.
<b:if cond='data:blog.pageType != "item"'>இப்போது உங்கள் வலைபூவில் Preview பாருங்கள். பத்தி பத்தியாக உங்கள் பதிவு மாறியிருக்கும்.
<div expr:id='"summary" + data:post.id'><data:post.body/></div>
<script type='text/javascript'>createSummaryAndThumb("summary<data:post.id/>");
</script> <span class='rmlink' style='float:right;padding-top:20px;'><a expr:href='data:post.url'> read more "<data:post.title/>"</a></span>
</b:if>
<b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
பதிவாளர் tvs50 எழுதியுள்ள பதிவில் http://tvs50.blogspot.com/2010/02/blogger-read-more-in-tamil.html இதே முறைதான் சொல்லி இருக்கார். ஆனால் அது நேரடியாக Blogger-ல் எழுதுபவர்கலுக்கு சரிவரும். Windows Live Writer போண்று தனி மென்பொருள் பயன்படுத்தி எழுதுபவர்களுக்கு அது சரிவராது. மேலும் அந்த முறையில் ஒவ்வொரு முறையும் நீங்கள் பத்தியை பிரிக்க வேண்டும்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முறை தானாகவே, பத்தியாக பிரிந்து கொள்ள கூடியது. இன்னும் எளிமையானது.
கொஞ்சம் கோடிங் குழப்பும் என்று நினைக்கிறேன். முதல் பதிவு என்பதால் கொஞ்சம் குழப்பம் அவ்வளவுதான்.
உபயோகித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
http://pc-tricks-tamil.blogspot.com/2010/03/read-more-option.html
பிளாக்கரின் பக்கங்களில் Page Number கொடுப்பது எப்படி?
பொதுவாக நிறைய பதிவு எழுதும் பதிவாளர்களின் வலைபூக்களில் Page Number
இருப்பதில்லை. Older Post என்றுதான் இருக்கும். இதனால் தொடர்ந்து ஒவ்வொரு
பக்கமாகதான் நாம் ஊர்ந்து செல்ல வேண்டியதாக இருக்கும். 200, 300 பதிவு உள்ள
வலைபூக்களில் இது ரொம்ப கடினமான வேலையாகிவிடும். இதனால்
படிப்பவர்களுக்கும் சோர்வடைந்து விடுவார்கள். இங்கே நான் சொல்ல போவது,
வலைபூவில் உள்ள ஒவ்வொரு பக்கத்திற்க்கும் போக Page Number இருந்தால் வேலை
சுலபமாகிவிடும். பார்பதற்கும் அருமையாக இருக்கும்.
Labels:
blogger,
pagenumber
பிளாக்கரில் இரண்டு பதிவுகளை வேறுபடுத்தி காட்ட Post Divider (Separator)
உங்கள் வலைபூவில் வாசகர்களின் வரவை அதிகரிக்க, உங்களது வலைபூ அழகாகவும், படிப்பதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். என்னதான் பதிவுகளை நேர்த்தியாக எழுதி இருந்தாலும், அது பார்ப்பதற்கு உருத்தாதவண்ணம் இருந்தால் ப்டிக்க முடியும். நிறைய பேர் யார திட்டி பதிவு எழுதலாம்?, எந்த படத்த கடிச்சு குதறி எழுதலாம் (இதுக்காக பிளாக்ல டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதாய் கேள்வி) னே இருக்காங்க..
Labels:
blogger
பிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அறிமுகம்.

ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் வலைப்பூவை மொபைலுக்கு ஏற்றபடி மாற்றுவது எப்படி என்று எழுதியிருந்தேன். மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கேற்றபடி நமது வலைப்பூவையும் மாற்ற வேண்டுமல்லவா? உயர்ந்த ரக மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் நமது வலைப்பூவை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கும் வேகமாகப் படிப்பதற்கும் ஏற்றபடி மாற்ற Mobile Templates
Labels:
blogger
பிளாக்கர் வலைப்பூவை மொபைலில் பார்ப்பதற்கு ஏற்றபடி செய்வது எப்படி?
இணையத்தை
விட மொபைல்களின் வளர்ச்சி அதிகமான எண்ணிக்கையில் போய்க் கொண்டிருக்கிறது.
ஒரே கிளிக்கில் இணையம், சமூக வலைத்தளங்கள் என மொபைலிலேயே எல்லாவற்றையும்
செய்து கொள்ளுமாறு ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்படுகின்றன. பேருந்தில்
எங்கேயாவது செல்லும் போது நானும் பல வலைப்பூக்களைப் படிப்பதுண்டு. நமது
வலைப்பக்கமானது இணைய உலவிகளில் படிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
அதனால் நமது வலைப்பூவை மொபைலில் பார்க்கும் போது தெளிவான இட அமைப்புடன்
தெரிவதில்லை.
Labels:
blogger
பிளாக்கர் வலைப்பதிவில் லேபிள்களை சுருக்க விரிக்க எளிமையாக்க
பிளாக்கர் வலைப்பதிவுகளில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நாம் லேபிள்கள் (Labels) எனப்படும் வகைகள் கொடுப்போம். வகைகள் கொடுப்பதால் படிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட வகையில் மற்ற பதிவுகளை எளிதாகப் பார்ப்பதற்கும் தேடுவதற்கும் உதவுகின்றன. இந்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் வலைப்பதிவின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவைகளை சுருக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் மட்டும் அதை கிளிக் செய்தால் அது விரிந்து எல்லாவற்றையும் பார்க்க முடியும். படிப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும். வலைப்பதிவின் இட நெருக்கடியும் குறையும்.பிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது எப்படி?
கடந்த 2010 ஆம் வருடத்தில் மிக பிரபலமான இணையதளங்களில் டுவிட்டரும் ஒன்றாகும். டுவிட்டரில் 140 எழுத்துகளில் செய்திகளை பகிர்ந்து கொண்டு உலகெங்கும் உள்ள நண்பர்களுக்கு பரப்ப முடியும். பிளாக்கரில் வலைத்தளம் வைத்திருப்பவர்கள் தங்களது பதிவுகளை ஒருமுறையாவது பதிவின் இணைப்பை டுவிட்டரில் பகிர்வது அவசியம். இது எதற்காக என்றால் பிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது எப்படி?
பேஸ்புக் இணையதளம் சமுக வலைத்தளங்களில் பிரபலமான இணையதளமாகும். இதில் நாள்தோறும் உலா வருவோரின் எண்ணிக்கை மிக அதிகம். நமது வலைப்பூவின் பதிவுகளை பேஸ்புக்கில் இணைப்பதால் நமது நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என்று பெரிய கூட்டமே படிக்க வாய்ப்புள்ளது. நமது பதிவைப் படிக்கும் பலரும் தங்களது பேஸ்புக் இடத்தில் நமது பிளாக்கர் பதிவுகளில் Google Buzz பட்டனை இணைப்பது எப்படி?
இணையத்தில் நமது எண்ணங்கள், ஒளிப்படங்கள், வீடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உதவும் சமூக வலைத்தளங்களைப் போல ஒரு சேவை தான் கூகிளின் பஸ் (Google Buzz). பலரின் வலைத்தளத்தில் பதிவின் எதாவது ஒரு இடத்தில் கூகிள் பஸ் பட்டனைப் பார்த்திருக்கலாம். இதன் மூலம் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து அவர்களின் கூகிள் பஸ் பக்கத்தில் நமது பதிவைப் பற்றி பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி?
பிளாக்கரில்
நமது வலைத்தளத்தின் அடைப்பலகை குறிப்பிட்ட அகலத்தில் அமைந்திருக்கும்.
பெரும்பாலும் அடைப்பலகை இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டு இருக்கும்.
முதன்மைப்பகுதியாக கட்டுரைகள் (Posts Section) இருக்கும் பகுதி
எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக சைட்பார் (Side bar) இருக்கும்.
சிலரின் அடைப்பலகையில் இரண்டு சைட்பார்கள் கூட இருக்கும். சில
அடைப்பலகைகளில் முதன்மைப்பகுதியின் அகலம்
Labels:
blogger
பிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்கப்பட்டது என்பதை அறிய...
Display page views or post views in Blogger postsவலைத்தளம் வைத்திருப்பவர்கள் பதிவுகளை போடுவதோடு நிறுத்தி விடாமல் நமது பக்கத்தில் என்னென்ன கட்டுரைகளை அதிகம் படிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நல்லது. ஏனோ தானோ என்று எழுதுவோம். படிப்பவர்களும் நமது பக்கம் என்றால் சலிப்படைவர். அதனால் அவர்களின் படிக்கும் போக்கை கவனிப்பது நமக்கு நலமாகும். ஒரு
பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...
வலைப்பதிவு
வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதியதும் வாசகர்களை சென்றடைய திரட்டிகளும்
சமூக வலைத்தளங்களும் (Social Networking sites) முக்கிய பஙகாற்றுகின்றன.
அதனால் பதிவுகளை எழுதி திரட்டிகளில் சமுக வலைத்தளங்களிலும் பதிவின்
விவரத்தை சேர்த்தாக வேண்டும். இதில் டுவிட்டரில் செய்திகளை அளிப்பதன் மூலம்
நமது நண்பர்கள் குழு உடனுக்குடன் படித்துவிட வசதியாய் இருக்கிறது.
வலைத்தளத்தை மேம்படுத்த அவசியமான 10 டிப்ஸ்
1. சரியான பிளாக்கர் அடைப்பலகை ( Choose Right Template)உங்கள் வலைப்பதிவின் அடைப்பலகை படிப்பவர்களின் கண்ணுக்கு உறுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். சிலர் அட்டகாசமாக இருக்க வேண்டும் என நினைத்து மொக்கையான வண்ணத்தில் பயன்படுத்துவர். உதாரணமாக
பிளாகர் உத்திகள் : HTML/CSS நிரல்வரிகளை பதிவுகளில் காட்டுவது எப்படி?
பிளாகர் உதவிகள் பற்றிய பதிவுகள் எழுதும் போது கண்டிப்பாக HTML அல்லது CSS இல் அமைந்த நிரல் வரிகளை (codes) பற்றி குறிப்பிட வேண்டியிருக்கும். ஆனால் பதிவுகள் எழுதும் போது இந்த Html வரிகளை அப்படியே சேர்த்தால் நாம் post செய்யும் போது ஒரு பிழைச்செய்தியும் காட்டப்படும். அதை தவிர்த்தபின்னர் பதிவை பார்த்தால் தெளிவாக காட்டப்படாது அல்லது ஒன்றுமே இருக்காது. இதனால் படிக்கும் வாசகர்கள் குழப்பம் அடைய நேரிடும்.எனவே இவற்றை தனியாக விரும்பிய வண்ணத்தில் பெட்டிச்செய்தியாக(Coloured box) இட்டால் தெளிவாகவும் இருக்கும்.அவர்கள் அந்த நிரல்களை காப்பி (copy)செய்யவும் எளிதாக இருக்கும்.
Labels:
blogger
வலைப்பூவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி?

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் திரு.சூர்யக்கண்ணனின் கூகிள் கணக்கை களவாடியவர் வலைப்பூவை அழித்து விட்டனர். அவருடைய பாஸ்வோர்டை மாற்றி விட்டனர்.இதனால் அவரது அனைத்து கூகிள் சேவைகளும் முடக்கப்பட்டன. எதிலும் உட்செல்ல முடியவில்லை. ஆனால் அவர் எடுத்துவைத்திருந்த பேக்கப் அவருக்கு உதவியது.
Labels:
blogger
உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி ?
Address bar இல் அவர்களின் சிறிய லோகோ ( Logo ) இடம் பெற்றிருக்கும். அதே போல அந்த தளத்தின் தலைப்பு இடம்பெறும் வலை உலவியின் டேப் இல் கூட அந்த லோகோ இடம் பெற்றிருக்கும். இதனைத்தான் Favicon அல்லது Logo என்று சொல்வார்கள். என்னுடைய வலைப்பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம்.இதனை உங்கள் வலைப்பக்கத்தில் எப்படி இடம் பெறச்செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)



