Tuesday, August 9, 2011

முகப்பு பக்கத்தில் மட்டும் பக்க உறுப்புகளை (Widgets/Gadgets)காண்பிப்பது எப்படி

நாம் நம்முடைய வலைப்பதிவுகளில் எந்த பக்கத்தில் சென்றாலும் நாம் அமைத்திருக்கும் பக்க உறுப்புகள்(Widgets/Gadgets) தெரியும் . இந்த பக்க உறுப்புகள்  முகப்பு பக்கத்தில் (HOME PAGE) மட்டும் தெரிந்தால் எப்படி இருக்கும் .யோசித்துப்
பாருங்கள் .அதை எப்படி செய்வது என்று பார்போம்.



1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நூலைந்து கொள்ளுங்கள் .
2.Goto Layout-Edit Html- Expand Widget Template சொடுக்குங்கள் .
3.கீழே வரும் கோடிங்கை கண்டறியுங்கள் .





<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>


4, எல்லா பக்கத்திலும் பக்க உறுப்புகள் தெரிய வேண்டுமானால் கீழே உள்ள கோடிங்கை அதற்க்கு (<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>)  மேலேPASTE செய்யவும் .

5. நீங்கள் விரும்பும் பக்கத்தில் மட்டும் தெரிய வேண்டுமானால் கீழே வரும் கோடிங்கை அதற்கு (<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>) கீழே PASTE செய்யவும் .
http://wesmob.blogspot.com/2011/08/widgetsgadgets.html