
எப்படி செய்வது?
1.முதலில் உங்கள் வலைப்பதிவில் லேபிள் விட்ஜெட்டை (Label widget) இணைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் Blogger Design -> Page Elements -> Add a Gadget -> Labels சென்று இணைத்துக் கொள்ளவும்.
2. பின்னர் Design -> Edit Html செல்லவும். இப்போது வலைப்பதிவின் நிரல்வரிகள்
காட்டப்படும். இந்த நேரத்தில் Expand Widget Templates என்பதனை கிளிக் செய்து
விட வேண்டாம்.
3. கீழ்க்கண்ட வரியை Ctrl+F கொடுத்து தேடவும்.
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
சிலரின் வலைப்பூவில் இந்த வரி இல்லாவிட்டால் Label2 என்ற வரியைத் தேடிப் பிடிக்கவும்.
<b:widget id='Label2' locked='false' title='Labels' type='Label'>
4. கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து மேலெ தேடிக் கண்டுபிடித்த வரியின்
மீதே பேஸ்ட் செய்யவும். அதாவது Paste Replace செய்கிறோம்.
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<script type='text/javascript'>
//<![CDATA[
if(typeof(rnd) == 'undefined') var rnd = '';
rnd = Math.floor(Math.random()*1000);
rnd = 'id-' + rnd;
document.write('<a href="#" onclick="tmp = document.getElementById("' + rnd + '"); tmp.style.display = (tmp.style.display == "none") ? "block" : "none"; return false;" style="float:left;margin-right:5px;">');
//]]>
</script>[+/-]
<script type='text/javascript'>
//<![CDATA[
document.write('<\/a>');
//]]>
</script>
<b:if cond='data:title'>
<h2><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<script type='text/javascript'>
//<![CDATA[
document.write('<div id="' + rnd + '" style="display:none;">');
//]]>
</script>
<ul>
<b:loop values='data:labels' var='label'>
<li>
<b:if cond='data:blog.url == data:label.url'>
<data:label.name/>
<b:else/>
<a expr:href='data:label.url'><data:label.name/></a>
</b:if>
</li>
</b:loop>
</ul>
<script type='text/javascript'>
//<![CDATA[
document.write('<\/div>');
//]]>
</script>
<b:include name='quickedit'/>
</div>
</b:includable>
</b:widget>
5. சேமித்த பின்னர் உங்கள் வலைப்பூவை சரிபார்க்கவும். பழைய லேபிள்கள்/வகைகள் இருந்த இடத்தில் +/- என்ற குறிகளுடன் வகைகள் சுருக்கப் பட்டிருக்கும். சேமிக்கும் போது சிலருக்கு பழைய லேபிள் விட்ஜெட்டை Keep widget or Delete widget என்று கேட்டால் Delete widget என்று கொடுத்து விடுங்கள்

6. தேவைப்படின் வகைகளுக்கான வார்த்தையை (Category) உங்களுக்குப் பிடித்தவாறு தமிழிலும் வைத்துக் கொள்ளலாம். இதற்கு Page Elements -> Labels என்பதை கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.
http://ponmalars.blogspot.com/2011/05/expand-and-collapse-blogger-labels.html
|