*தங்கள் பிளாக்கில் அழகிய அடக்கமான சமூக வலைதளங்களின் மடிப்பு வகை பொத்தான்கள் அமைக்கலாம். இதன் மூலம் தங்கள பதிவை பிறர் அறிய செய்யலாம். மேலும் தங்கள் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தலாம்...
*இந்த விட்கேட்யை அமைப்பதன் பயன், இதை மற்ற விட்கேட்டை போல அதிக இடம் எடுத்துக்கொள்வதில்லை, பார்ப்பதற்கு அழகாகவும், கவரும் தன்மையாகவும் உள்ளது. இதனால் தங்கள் வாசகர்களின் பக்கம் இதன் பக்கம் சிறுது திரும்பும்..இதனால தாங்கள் மற்றும் தங்கள் பிளாக் பிரபலமடையும்....
*இந்த விட்கேட்டில் சமூக வலை தளங்களான...பேஸ்புக்,டிவிட்டர்,டிஜ்,டீலிசியஸ்,யாகூ பஸ்,கூகுள் பஸ் போன்றவற்றின் சேவைகளை பெறலாம்..இதை தங்கள் வலை பூவில் அமைக்க...
*பின்னர் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள்...
Dashboard
சென்று கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து, பேஸ்ட் செய்யவும்...
*அவ்வளவு தான் அழகிய Flotting வகை விட்கேட்டை ரெடி......
http://tipsblogtricks.blogspot.com/2011/01/flotting.html |