
*தங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்களுக்கு தங்கள் பதிவுகளை படிப்பதில் ஆர்வம் உருவாக்கும் விதமாக தாங்கள் சில முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும். அதில் ஒன்று தான் மேலும் படிக்க என்னும் முறை....
*இதன் மூலம் தங்கள் பதிவுகளின் முகப்பு அளவை குறைக்கலாம்...மேலும் படிக்க என்னும் பொத்தானை அழுத்துவதன் மூலம் பின்னர் முழு பதிவையும் படிக்கலாம்..இந்த முறையை மேற்க்கொள்வதன். மூலம் அதிக பதிவுகளை தங்கள் பிளாக்கின் முகப்பில் தோன்றும் படி அமைக்கலாம்...
*மேலும் படிக்க READ MORE பட்டனை தங்கள் பிளாக்கில் அமைத்திட, தாங்கள் கீழ் காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
முதலில் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்த்து கொள்ளுங்கள், பின்னர்
Dashboard
<data:post.body/>
என்னும் கோட்டிங்கை கண்டுபிடித்து..
<div style='text-align: right;'>
<b:if cond='data:blog.pageType != "item"'>
<a expr:href='data:post.url'>
<img src='http://image url'/>
</a></b:if></div>
இந்த கோட்டிங்கை அதற்கு கீழே, அதாவது அடுத்து பேஸ்ட் செய்யவும்.உதவிக்கு இந்த படத்தை காணுங்கள்.
மேலே உள்ள கோட்டிங்கில்
http://image url என்பது சிகப்பு கலரில் இருப்பது தாங்கள் காணலாம்..இதில் கீழ் காணும் READ MORE பட்டன்களில் எது தங்களுக்கு வேண்டுமோ, அதன் IMAGE URLயை அந்த இடத்தில் இடவும்..








மிக முக்கியமான ஒன்று....தங்கள் ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் பதிவை பிரிக்கும் (READ MORE) இடத்தில் INSERT JUMP BREAK தரவேண்டும் உதவிக்கு படத்தை பார்க்கவும்.
http://tipsblogtricks.blogspot.com/2011/01/read-more.html |