Sunday, July 17, 2011

பிளாக்கரின் பக்கங்களில் Page Number கொடுப்பது எப்படி?

பொதுவாக நிறைய பதிவு எழுதும் பதிவாளர்களின் வலைபூக்களில் Page Number இருப்பதில்லை. Older Post என்றுதான் இருக்கும். இதனால் தொடர்ந்து ஒவ்வொரு பக்கமாகதான் நாம் ஊர்ந்து செல்ல வேண்டியதாக இருக்கும். 200, 300 பதிவு உள்ள வலைபூக்களில் இது ரொம்ப கடினமான வேலையாகிவிடும். இதனால் படிப்பவர்களுக்கும் சோர்வடைந்து விடுவார்கள். இங்கே நான் சொல்ல போவது, வலைபூவில் உள்ள ஒவ்வொரு பக்கத்திற்க்கும் போக Page Number இருந்தால் வேலை சுலபமாகிவிடும். பார்பதற்கும் அருமையாக இருக்கும்.

    மிக எளிமையான வழியில் உங்கள் வலைபூவிற்கு Page Number கொடுக்கலாம்.  இதற்கு நீங்கள் செய்யவேண்டியது…
  1. உங்கள் வலைபூவிற்கு சென்று Login செய்து கொள்ளுங்கள்,
  2. பின்னர் Layout > Page Elements கிளிக் செய்யுங்கள்,
  3. அதன்பின் Add a Gadget  கிளிக் செய்யுங்கள்,
  4. அதில் HTML/JavaScript Widget தேர்வு செய்து கொள்ளுங்கள்,
  5. பின்வரும் கோடிங்கை Copy செய்து HTML/JavaScript Widget Paste செய்யுங்கள்image.
         



குறிப்பு: Brown Colour-ல் உள்ள கோடிங்கை மட்டும் Copy செய்து கொள்ளவும்.
6. HTML/JavaScript Widget paste செய்த பிறகு Save செய்து கொள்ளவும்.
7. இப்போது நீங்கள் Save செய்த Page element-யை அப்படியே Blog Post-க்கு Drag செய்துகொள்ளவும்.

8. படத்தை பார்த்து புரிந்து கொள்ளவும்.
http://pc-tricks-tamil.blogspot.com/2010/03/page-number.html