Tuesday, August 9, 2011

தலைப்பு பகுதியில் (header) Embedd தேடுதல் பெட்டி அமைக்கலாம்

நம் வலைப்பூவின் தலைப்பு பகுதியில் தேடுதல் பெட்டியை அமைப்பது எப்படி
என்று பார்போம் .
1.உங்கள் பிளாக்கர் கணக்கில் சென்று கொள்ளுங்கள்.
2. LAYOUT TAB ஐ தேர்வு செய்யுங்கள்.
3. EDIT HTML  TAB ஐ தெரிவு செய்து கொண்டு ,
4. EXPAND WIDGETS ஐ சொடுக்கி கொள்ளுங்கள் .
5,பின் கீழே வரும் கோடிங்கை தேடுங்கள் .

<data:description/>

அதன் பிறகு கீழே உங்களுக்கு பிடித்த தேடுதல் பேட்டியின் கோடிங்கை
அதற்கு (

<data:description/>
) பிறகு PASTE செய்யவும் .

மேலே உள்ள கோடிங் முடிவு இப்படி(கீழே உள்ள தேடுதல் பெட்டி போல் ) வரும் .

இரண்டாவது தேடுதல் பெட்டி

இந்த தேடுதல் பெட்டிக்கு கீழே வரும் கோடிங்கை அதற்கு(

<data:description/>
) கீழே PASTE செய்யவும் .

மூன்றாவது தேடுதல் பெட்டி :

இந்த தேடுதல் பெட்டிக்கு கீழே வரும் கோடிங்கை அதற்கு(

<data:description/>
) கீழே PASTE செய்யவும் .

http://wesmob.blogspot.com/2011/08/blog-post_09.html