வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதியதும் வாசகர்களை சென்றடைய திரட்டிகளும் சமூக வலைத்தளங்களும் (Social Networking sites) முக்கிய பஙகாற்றுகின்றன. அதனால் பதிவுகளை எழுதி திரட்டிகளில் சமுக வலைத்தளங்களிலும் பதிவின் விவரத்தை சேர்த்தாக வேண்டும். இதில் டுவிட்டரில் செய்திகளை அளிப்பதன் மூலம் நமது நண்பர்கள் குழு உடனுக்குடன் படித்துவிட வசதியாய் இருக்கிறது. பதிவிட்டதும் டுவிட்டரில் பதிவின் தலைப்பையும் அதன் இணைப்பையும் போடவும் நேரம் வேண்டும். ஆனால் பதிவிட்டதும் டுவிட்டரில் அப்டேட் ஆனால் நன்றாக இருக்கும். இதற்கு Feedburner மின்னஞ்சல் சேவை உதவுகிறது.
Showing posts with label twitter. Show all posts
Showing posts with label twitter. Show all posts
Thursday, July 21, 2011
பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதியதும் வாசகர்களை சென்றடைய திரட்டிகளும் சமூக வலைத்தளங்களும் (Social Networking sites) முக்கிய பஙகாற்றுகின்றன. அதனால் பதிவுகளை எழுதி திரட்டிகளில் சமுக வலைத்தளங்களிலும் பதிவின் விவரத்தை சேர்த்தாக வேண்டும். இதில் டுவிட்டரில் செய்திகளை அளிப்பதன் மூலம் நமது நண்பர்கள் குழு உடனுக்குடன் படித்துவிட வசதியாய் இருக்கிறது. பதிவிட்டதும் டுவிட்டரில் பதிவின் தலைப்பையும் அதன் இணைப்பையும் போடவும் நேரம் வேண்டும். ஆனால் பதிவிட்டதும் டுவிட்டரில் அப்டேட் ஆனால் நன்றாக இருக்கும். இதற்கு Feedburner மின்னஞ்சல் சேவை உதவுகிறது.
Labels:
twitter
Sunday, July 17, 2011
பிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது எப்படி?
கடந்த 2010 ஆம் வருடத்தில் மிக பிரபலமான இணையதளங்களில் டுவிட்டரும் ஒன்றாகும். டுவிட்டரில் 140 எழுத்துகளில் செய்திகளை பகிர்ந்து கொண்டு உலகெங்கும் உள்ள நண்பர்களுக்கு பரப்ப முடியும். பிளாக்கரில் வலைத்தளம் வைத்திருப்பவர்கள் தங்களது பதிவுகளை ஒருமுறையாவது பதிவின் இணைப்பை டுவிட்டரில் பகிர்வது அவசியம். இது எதற்காக என்றால் பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...
வலைப்பதிவு
வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதியதும் வாசகர்களை சென்றடைய திரட்டிகளும்
சமூக வலைத்தளங்களும் (Social Networking sites) முக்கிய பஙகாற்றுகின்றன.
அதனால் பதிவுகளை எழுதி திரட்டிகளில் சமுக வலைத்தளங்களிலும் பதிவின்
விவரத்தை சேர்த்தாக வேண்டும். இதில் டுவிட்டரில் செய்திகளை அளிப்பதன் மூலம்
நமது நண்பர்கள் குழு உடனுக்குடன் படித்துவிட வசதியாய் இருக்கிறது.
டுவிட்டரிலிருந்து தானாக பேஸ்புக்கில் அப்டேட் செய்ய ஒரு செயலி.
இணைய
உலகில் டுவிட்டரும் பேஸ்புக்கும் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று
சொல்லுமளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. இவற்றின் வளர்ச்சி பல
நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் பிரபலமாக உதவுகிறது. வலைத்தளம்
வைத்திருப்போருக்கும் பதிவுகளை கொண்டு போய் சேர்ப்பதில் இவைகளுக்கும்
Saturday, July 16, 2011
பிளாக்கின் பதிவுகள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆக
தங்களின்
பிளாக்கில் இடும் புதிய பதிவுகளை தாங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள்
இருக்கும் இடங்களில் தங்களின் பிளாக் மற்றும் பதிவுகளை
தெரிவுபடுத்துவீர்கள்.
Labels:
autio share,
twitter
பிளாக்கரில் ட்விட்டர் பட்டனை இணைப்பது எப்படி?
கடந்த பதிவில் ஃபேஸ்புக் பட்டனை பிளாக்கரில் இணைப்பது எப்படி?
என்று பார்த்தோம். இந்த பதிவில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்த இடத்தில் உள்ள
சமூக வலைப்பின்னல் தளமான ட்விட்டரை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.
முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.
Labels:
twitter
Subscribe to:
Posts (Atom)