நாம்
இணையம் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு பெற்று கணினியின் மூலம் நமக்கு
தேவையான செயல்களை செய்கிறோம். நாம் எதாவது ஒரு வலை உலாவியின் (Internet
browser )வழியாக வலைப்பக்கத்தை பார்வையிடுகிறோம் அல்லது நமக்கு வேண்டிய
மென்பொருளை தரவிறக்குவோம். இந்த வேலையின் போது வலை உலவி மட்டுமே இணையத்தை
பயன்படுத்துகிறது என்று நாம் நினைப்போம்.
ஆனால் அப்படியல்ல, வேறு சில மென்பொருள்களும் செயல்பாடுகளும் இணையத்தை நமக்கு தெரியாமலே அணுகுகின்றன. எப்படிஎன்றால் கணினியில் உள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள் தானாகவே தன்னைமேம்படுத்திக்கொள்ள (Update) இணையத்தை பயன்படுத்துகின்றன. இதனால் நமது இணையத்தின் வேகமும் கொஞ்சம்குறைகிறது.
ஆனால் அப்படியல்ல, வேறு சில மென்பொருள்களும் செயல்பாடுகளும் இணையத்தை நமக்கு தெரியாமலே அணுகுகின்றன. எப்படிஎன்றால் கணினியில் உள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள் தானாகவே தன்னைமேம்படுத்திக்கொள்ள (Update) இணையத்தை பயன்படுத்துகின்றன. இதனால் நமது இணையத்தின் வேகமும் கொஞ்சம்குறைகிறது.
இது
கூட பரவயில்லை. வேறு ஏதேனும் தேவையில்லாத மென்பொருள்கள் அடிக்கடி
மேம்படுத்திக்கொள்ள இணையத்தை அணுகலாம்.மால்வேர்கள் கூட பயன்படுத்தலாம்.
இவைகளை கட்டுபடுத்தினால் இணைய வேகமும் அதிகரிக்கும். இதை அறிய இரண்டு
மென்பொருள்கள் உள்ளன.
இந்த
மென்பொருள் மூலம் என்னென்ன மென்பொருள்கள் இணையத்தை பயன்படுத்துகின்றன
என்பதையும் எந்த மென்பொருளுக்கு எவ்வளவு இணைய அளவு (Internet bandwith
)என்பதையும் அறியலாம். மேலும் குறிப்பிட்ட மென்பொருளுக்கு எவ்வளவு இணைய
அளவு வழங்கலாம் என்று
2.Tcpview
இந்த மென்பொருளின் விஷேசம் என்னவென்றால் அவ்வப்போது மாறி மாறி வரும் இணையத்தை பயன்படுத்தும் மென்பொருளை (processes) வண்ணங்களில் சுட்டிக்காட்டுகிறது. தேவைப்படாத செயல்பாடுகள் எனில் வலது க்ளிக் செய்து அதன் இயக்கத்தை உடனேநிறுத்திவிடலாம். இதை கணினியில் நிறுவ தேவையில்லை( No installation ). அப்படியே இயக்கலாம்.
தரவிறக்கச்சுட்டி : http://download.sysinternals.com/Files/TcpView.zip
http://ponmalars.blogspot.com/2010/11/monitor-and-control-your-internet-usage.html
|