
1.உங்களிடம் Feedburner கணக்கு இருந்தால் பயனர் பெயரும் கடவுச்சொல்லும் கொடுத்து நுழையவும். இல்லாதவர்கள் புதிய கணக்கை ஏற்படுத்திக்கொள்வது எளிதானது.
2.பின்வரும் மெனுவில் Publicize என்ற டேபை கிளிக் செய்யவும்.

3.இடதுபக்கம் உள்ள மெனுவில் Socialize என்பதை கிளிக் செய்யவும்.

4.பின்னர் வலதுபக்கம் Add to twitter என்பதை கிளிக் செய்தால் டுவிட்டர் தளம் திறக்கப்படும்.

உங்கள் டுவிட்டர் கணக்கின் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் இந்த சேவையை அனுமதிக்குமாறு ஒரு பக்கம் திறக்கப்படும். இதில் Allow என்பதை கிளிக் செய்தால் திரும்பவும் Feedburner தளத்திற்கு வரப்படுவீர்கள்.

5. Post content -> Title only என்றும் Include Link என்பதில் டிக் செய்யவும்.
உங்கள் பதிவுகள் டுவிட்டரில் எப்படி தோன்றும் என முன்னோட்டம் காட்டப்படும். பின்னர் சேமித்துவிட்டு வெளியேறவும்.

இனிமேல் நீங்கள் வலைப்பதிவில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளும் டுவிட்டரில் தானாக அப்டேட் செய்யப்படும். நன்றி.
vvvvvvvvvvvvvvvvvvvv
|