நாம் அனைவரும் நம் பிளாக்கர் இணையதளத்திற்கு DROP DOWN MENU அமைத்திருப்போம் . இதனால் பல பிரிவுகளை நாம் பகுத்து நம் வாசகர்களுக்கு
கொடுக்க முடியும் . இந்த DROP DOWN MENU நீங்கள் உங்கள் ப்ளாக்கரில் இல்லை
எனில் கீழே வரும் பதினேழு வகைகளில் ஏதாவது ஒன்றை உங்கள் வலைப்பதிவில்
சேர்த்து கொள்ளுங்கள் .