படம் 1
WEBDESING and SEO
wedesing, seo news
Thursday, August 11, 2011
பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.
பெரிய அளவுள்ள புகைப்படங்களை நம் வலைப்பக்கத்தில் போடுவதால் இடங்களை
அடைத்துக்கொள்ளும் என்ற கவலை இல்லாமல் படத்தின் அளவை சுருக்காமலும் நம்
வலைப்பூவில் காட்டலாம் எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ? ,
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Labels:
webdesing
புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.
ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தன் திறமையைக் காட்டி பணம்
சம்பாதிக்க எண்ணும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும்
ஆம் ஆன்லைன் மூலம் புரோகிராமர் பணம் சம்பாதிக்க ஒரு தளம் உதவுகிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Labels:
webdesing
நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.
நம் வலைப்பூவிற்கு வரும் நண்பர்களுடன் நேரடியாக சாட் செய்யும் அனுபவம்
எப்படி இருக்கும் , ஆம் நம் வலைப்பூவை பார்த்துக்கொண்டே நேரடியாக சாட்
செய்யலாம் அதுவும் சில நொடிகளில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Labels:
webdesing
கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்.
குரோம் உலாவியில் நாம் ஒரு வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம்
அத்தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் அளவை தெரிந்து கொள்ள
வேண்டுமானால் நாம் அந்த புகைப்படத்தை காப்பி செய்து அல்லது வேறு ஏதாவது
மென்பொருள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் இனி படத்தை மட்டுமல்ல
படம் வலது பக்கத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது இத்தளத்தில்
லோகோ size என்ன என்பது முதல் அத்தனையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
தளம் உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Labels:
webdesing
ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்.
ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நாம் விரும்பும் வண்ணத்தில் எந்த இணையதளத்தையும் மாற்றி பார்க்கலாம் புதுமையான தளம்.
தினமும் இணையதளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக்கின்றனர் இவர்களில் சில பேர் சில இணையதளங்களின் வண்ணம் சரியாக இல்லையே என்று குறைபடுவதுண்டு இனி அந்த கவலை வேண்டாம் நமக்கு பிடித்த இணையதளத்தை நமக்கு பிடித்த வண்ணத்தில் மாற்றி படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
படம் 1
Labels:
webdesing
நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.
புதிதாக இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் முதலில்
அதிக முக்கியத்துவம் கொடுப்பது பேக்ரவுண்ட்-க்கு தான், காரணம் சில வகையான
பேக்ரவுண்ட்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் இணையத்தைப்
பொருத்தவரை ஒரே மாதிரியான பேக்ரவுண்ட்கள் தான் வலம் வருகிறது , ஆனால் இனி
நம் விருப்பப்படி அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்கலாம் அதுவும் சில
நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Labels:
webdesing
Subscribe to:
Posts (Atom)