நாம் நம்முடைய வலைப்பதிவுகளில் எந்த பக்கத்தில் சென்றாலும் நாம்
அமைத்திருக்கும் பக்க உறுப்புகள்(Widgets/Gadgets) தெரியும் . இந்த பக்க
உறுப்புகள் முகப்பு பக்கத்தில் (HOME PAGE) மட்டும் தெரிந்தால் எப்படி
இருக்கும் .யோசித்துப்
பாருங்கள் .அதை எப்படி செய்வது என்று பார்போம்.
1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நூலைந்து கொள்ளுங்கள் .
2.
Goto Layout-Edit Html- Expand Widget Template சொடுக்குங்கள் .
3.கீழே வரும் கோடிங்கை கண்டறியுங்கள் .